டென்னிஸ்

பாரீஸ் டென்னிஸ்: டொமினிக் திம் வெற்றி + "||" + Paris Tennis: Dominic thiem victory

பாரீஸ் டென்னிஸ்: டொமினிக் திம் வெற்றி

பாரீஸ் டென்னிஸ்: டொமினிக் திம் வெற்றி
பாரீஸ் டென்னிஸ் போட்டியில் டொமினிக் திம் வெற்றிபெற்றார்.
பாரீஸ்,

பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி பிரான்சில் நடந்து வருகிறது. இதில் கால்இறுதி ஆட்டங்களில் டொமினிக் திம்(ஆஸ்திரியா) 4-6, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் சோக்கையும் (அமெரிக்கா), கச்சனோவ்(ரஷியா) 6-1, 6-2 என்ற செட்டில் ஸ்வெரேவையும் (ஜெர்மனி) விரட்டினர்.

தொடர்புடைய செய்திகள்

1. சர்வதேச ஆக்கி: இந்திய அணிகள் வெற்றி
சர்வதேச ஆக்கி போட்டியில் இந்திய அணிகள் வெற்றிபெற்றன.
2. புரோ கபடி லீக் போட்டி: மும்பையிடம் வீழ்ந்தது பாட்னா
புரோ கபடி லீக் போட்டியில், பாட்னாவுக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி வெற்றிபெற்றது.
3. புரோ கபடி: அரியானாவிடம் வீழ்ந்தது பெங்களூரு புல்ஸ்
புரோ கபடி போட்டியில், பெங்களூரு புல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அரியானா அணி வெற்றிபெற்றது.
4. திரிபுராவில் பா.ஜனதா அமோக வெற்றி - வாக்காளர்களுக்கு மோடி நன்றி
திரிபுராவில் பா.ஜனதா அமோக வெற்றிபெற்றதை தொடர்ந்து, வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்.
5. புரோ கபடி: பெங்களூருவிடம் வீழ்ந்தது மும்பை
புரோ கபடி போட்டியில், பெங்களூருவிடம் மும்பை அணி வீழ்ந்தது.