டென்னிஸ்

மான்ட்கார்லோ டென்னிஸ் 2–வது சுற்றில் ஜோகோவிச் வெற்றி + "||" + Montcorro tennis Jokovic won in the 2nd round

மான்ட்கார்லோ டென்னிஸ் 2–வது சுற்றில் ஜோகோவிச் வெற்றி

மான்ட்கார்லோ டென்னிஸ் 2–வது சுற்றில் ஜோகோவிச் வெற்றி
பிரெஞ்ச் ஓபன் போட்டிக்கு முன்னோட்டமாக மான்ட்கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடந்து வருகிறது.

மான்ட்கார்லோ, 

பிரெஞ்ச் ஓபன் போட்டிக்கு முன்னோட்டமாக மான்ட்கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடந்து வருகிறது. களிமண் தரை போட்டியான இதில் நேற்று நடந்த ஒற்றையர் பிரிவு 2–வது சுற்று ஆட்டம் ஒன்றில் நம்பர் ஒன் வீரரான ஜோகோவிச் (செர்பியா) 6–3, 4–6, 6–4 என்ற செட் கணக்கில் ஜெர்மனி வீரர் கோல்ஸ்கிரீபரை தோற்கடித்து 3–வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டம் ஒன்றில் ஒன்றில் உலக தரவரிசையில் 11–வது இடத்தில் இருக்கும் மரின் சிலிச் (குரோஷியா) 3–6, 7–5, 1–6 என்ற செட் கணக்கில் 35–ம் நிலை வீரரான அர்ஜென்டினாவின் குய்டோ பெல்லாவிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார்.