டென்னிஸ்

மான்ட்கார்லோ டென்னிஸ் ரபெல் நடால் கால்இறுதிக்கு தகுதி + "||" + Montcorro tennis Ribel Nadal qualifies for quarter-finals

மான்ட்கார்லோ டென்னிஸ் ரபெல் நடால் கால்இறுதிக்கு தகுதி

மான்ட்கார்லோ டென்னிஸ் ரபெல் நடால் கால்இறுதிக்கு தகுதி
மான்ட்கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடந்து வருகிறது.

மான்ட்கார்லோ, 

மான்ட்கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடந்து வருகிறது. களிமண் தரை போட்டியான இதில் நேற்று நடந்த 3–வது ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 2–வது இடத்தில் இருப்பவரும், 11 முறை சாம்பியனுமான ரபெல் நடால் (ஸ்பெயின்) 6–4, 6–1 என்ற நேர்செட்டில் 28–ம் நிலை வீரரான டிமிட்ரோவை (பல்கேரியா) தோற்கடித்து 15–வது முறையாக கால்இறுதிக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் நம்பர் ஒன் வீரரான ஜோகோவிச் (செர்பியா) 6–3, 6–0 என்ற நேர்செட்டில் அமெரிக்காவின் டெய்லர் பிரிட்சை விரட்டியடித்து கால்இறுதிக்குள் நுழைந்தார். மற்ற ஆட்டங்களில் முன்னணி வீரர்களான மார்கோ செச்சினட்டோ (இத்தாலி), சிட்சிபாஸ் (கிரீஸ்), டோமினிக் திம் (ஆஸ்திரியா) ஆகியோர் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார்கள்.


தொடர்புடைய செய்திகள்

1. ரோஜர்ஸ் கோப்பை: இறுதிப்போட்டியில் காயம் காரணமாக செரீனா விலகல்
பெண்கள் ரோஜர்ஸ் கோப்பையின் இறுதிப் போட்டியில், செரீனா வில்லியம்ஸ் அதித முதுகுவலியால் போட்டியின் பாதியில் வெளியேறினார். இதனால், பியன்கா ஆண்ட்ரீஸ் சாம்பியன் பட்டம் வென்றார்.
2. விம்பிள்டன் டென்னிஸ்: ஜோகோவிச் மீண்டும் சாம்பியன் 5 மணி நேரம் போராடி பெடரரை சாய்த்தார்
விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் செர்பியாவின் ஜோகோவிச் ஏறக்குறைய 5 மணி நேரம் போராடி பெடரரை வீழ்த்தி பட்டத்தை மீண்டும் கைப்பற்றினார்.
3. விம்பிள்டன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் ஜோகோவிச்
‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் மிக உயரியதான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.
4. விம்பிள்டன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் செரீனா–ஹாலெப்
விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் பெண்கள் பிரிவில் செரீனாவும், ஹாலெப்பும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளனர்.
5. விம்பிள்டன் டென்னிஸ்: செரீனா, ஹாலெப் அரைஇறுதிக்கு முன்னேற்றம்
விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் செரீனா, ஹாலெப் அரைஇறுதிக்கு முன்னேறியுள்ளனர்.