டென்னிஸ்

மான்ட்கார்லோ டென்னிஸ் கால்இறுதியில் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி + "||" + Montcorro tennis At the end of the quarter final Jokovich's shock failed

மான்ட்கார்லோ டென்னிஸ் கால்இறுதியில் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி

மான்ட்கார்லோ டென்னிஸ் கால்இறுதியில் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி
மான்ட்கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடந்து வருகிறது.

மான்ட்கார்லோ, 

மான்ட்கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடந்து வருகிறது. களிமண் தரை போட்டியான இதில் நேற்று நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் நம்பர் ஒன் வீரரான ஜோகோவிச் (செர்பியா), 14–ம் நிலை வீரரான டேனில் மெல்விடெவை (ரஷியா) எதிர்கொண்டார். 2 மணி 20 நிமிடம் நீடித்த இந்த ஆட்டத்தில் ஜோகோவிச் 3–6, 6–4, 2–6 என்ற செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார். 4–வது முறையாக ஜோகோவிச்சை எதிர்கொண்ட டேனில் மெல்விடெவ் அவரை முதல்முறையாக வீழ்த்தி அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைத்தார்.