டென்னிஸ்

வியன்னா ஓபன் டென்னிஸ்ரோகன் போபண்ணா ஜோடி கால்இறுதியில் தோல்வி + "||" + Vienna Open Tennis Rogan bopanna couple Failure at the Quater final

வியன்னா ஓபன் டென்னிஸ்ரோகன் போபண்ணா ஜோடி கால்இறுதியில் தோல்வி

வியன்னா ஓபன் டென்னிஸ்ரோகன் போபண்ணா ஜோடி கால்இறுதியில் தோல்வி
வியன்னா ஓபன் டென்னிஸ் போட்டி ஆஸ்திரியாவில் நடந்து வருகிறது.
வியன்னா, 

வியன்னா ஓபன் டென்னிஸ் போட்டி ஆஸ்திரியாவில் நடந்து வருகிறது. இதில் ஆண்களுக்கான இரட்டையர் பிரிவின் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் ரோகன் போபண்ணா (இந்தியா)-டேனிஸ் ஷபோவாலோவ் (கனடா) ஜோடி, லூகாஸ் குபோட் (போலந்து)-மார்செலோ மிலோ (பிரேசில்) இணையை சந்தித்தது. 54 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் ரோகன் போபண்ணா-டேனிஸ் ஷபோவாலோவ் ஜோடி 0-6, 4-6 என்ற நேர்செட்டில் தோல்வி கண்டு வெளியேறியது.