டென்னிஸ்

கலப்பு இரட்டையரில் சானியா விலகல் + "||" + Sania dissociation in mixed doubles

கலப்பு இரட்டையரில் சானியா விலகல்

கலப்பு இரட்டையரில் சானியா விலகல்
கலப்பு இரட்டையர் பிரிவில் இருந்து சானியா விலகி உள்ளார்.

இந்திய வீராங்கனை 33 வயதான சானியா மிர்சா, ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய வீரர் ரோகன் போபண்ணாவுடன் இணைந்து ஆட திட்டமிட்டு இருந்தார். ஆனால் வலது பின்னங்காலில் பிரச்சினை இருப்பதால் கடைசி நேரத்தில் கலப்பு இரட்டையர் பிரிவில் இருந்து சானியா விலகிவிட்டார். அதே சமயம் பெண்கள் இரட்டையர் பிரிவில் அவர் உக்ரைனின் நாடியா கிச்செனோக்குடன் கைகோர்த்து களம் இறங்குகிறார். சானியா-கிச்செனோக் ஜோடி தங்களது முதலாவது சுற்றில் இன்று சீனாவின் ஸின்யுன் ஹான்- லின் ஜூ ஜோடியை சந்திக்கிறது.


தொடர்புடைய செய்திகள்

1. தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து டூ பிளஸ்சிஸ் விலகல்
தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து டூ பிளஸ்சிஸ் இன்று விலகியுள்ளார்.
2. வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடர்: தவான் விலகல்; மயங்க் அகர்வால் அணியில் சேர்ப்பு
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடரில் இந்திய அணியில் காயத்தினால் ஷிகர் தவானுக்கு பதிலாக மயங்க் அகர்வால் சேர்க்கப்பட்டு உள்ளார்.
3. கொரியா பேட்மிண்டனில் இருந்து சாய்னா விலகல்
கொரியா பேட்மிண்டன் போட்டியிலிருந்து சாய்னா விலகி உள்ளார்.
4. ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் நிறுவன இயக்குனர் பதவியில் இருந்து அனில் அம்பானி விலகல்
ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் நிறுவன இயக்குனர் பதவியில் இருந்து அனில் அம்பானி உள்ளிட்ட 5 பேர் விலகி உள்ளனர்.
5. உலக தடகளத்தில் இருந்து ஹிமா தாஸ் விலகல்
உலக தடகளத்தில் இருந்து ஹிமா தாஸ் விலகி உள்ளார்.