டென்னிஸ்

டாப்சீட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி: செரீனா வெற்றி + "||" + Top Seed Open International Tennis Tournament: Serena wins

டாப்சீட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி: செரீனா வெற்றி

டாப்சீட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி: செரீனா வெற்றி
டாப்சீட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியின் முதலாவது சுற்று ஆட்டத்தில் செரீனா வெற்றிபெற்றார்.
லெக்சிங்டன்,

அமெரிக்காவின் லெக்சிங்டன் நகரில் டாப்சீட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது. 

இதில் முதலாவது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், சக நாட்டவர் பெர்னர்தா பெராவுக்கு பந்தை திருப்பி அடித்த போது எடுத்த படம். 6 மாதங்களுக்கு பிறகு களம் கண்ட செரீனா 4-6, 6-4, 6-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.