டென்னிஸ்

பிரிமீயர் பேட்மிண்டன் லீக் போட்டி அடுத்த ஆண்டுக்கு தள்ளிவைப்பு + "||" + Premier Badminton League match postponed to next year

பிரிமீயர் பேட்மிண்டன் லீக் போட்டி அடுத்த ஆண்டுக்கு தள்ளிவைப்பு

பிரிமீயர் பேட்மிண்டன் லீக் போட்டி அடுத்த ஆண்டுக்கு தள்ளிவைப்பு
பிரிமீயர் பேட்மிண்டன் லீக் போட்டி அடுத்த ஆண்டுக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி, 

6-வது பிரிமீயர் பேட்மிண்டன் லீக் (பி.பி.எல்.) போட்டி அடுத்த மாதம் கடைசி வாரத்தில் டெல்லி, மும்பை, புனே ஆகிய நகரங்களில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. கொரோனா பரவல் இன்னும் முழுமையாக கட்டுக்குள் வராததால் பாதுகாப்பு கருதி பி.பி.எல். போட்டி அடுத்த ஆண்டுக்கு தள்ளிவைக்கப்படுவதாக போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.