டென்னிஸ்

சுவிட்சர்லாந்து ஓபன் பேட்மிண்டன்: ஒலிம்பிக் சாம்பியனிடம் வீழ்ந்தார் சிந்து + "||" + Sindhu fell to the Olympic champion

சுவிட்சர்லாந்து ஓபன் பேட்மிண்டன்: ஒலிம்பிக் சாம்பியனிடம் வீழ்ந்தார் சிந்து

சுவிட்சர்லாந்து ஓபன் பேட்மிண்டன்: ஒலிம்பிக் சாம்பியனிடம் வீழ்ந்தார் சிந்து
சுவிட்சர்லாந்து ஓபன் சர்வதேச பேட்மிண்டன் பாசெல் நகரில் நடந்தது.

இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் உலக சாம்பியனான இந்தியாவின் பி.வி.சிந்துவும், ஒலிம்பிக் சாம்பியனான ஸ்பெயினின் கரோலினா மரினும் கோதாவில் குதித்தனர். இடக்கை ஆட்டக்காரரான கரோலினா மரினின் சாதுர்யமான ஷாட்டுகளுக்கு ஈடுகொடுக்க முடியாமல் தடுமாறிய சிந்து 12-21, 5-21 என்ற நேர் செட்டில் வெறும் 35 நிமிடங்களில் தோற்று தங்கப்பதக்கத்தை நழுவ விட்டார். ஓராண்டுக்கு மேலாக சிந்து எந்த பட்டமும் வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


தொடர்புடைய செய்திகள்

1. சுவிட்சர்லாந்து- ஏழு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் கோவிஷீல்டு தடுப்பூசி இந்தியப் பயணிகளுக்கு அனுமதி
சுவிட்சர்லாந்து- ஏழு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக்கொண்ட இந்தியப் பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
2. ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் சிறிய ரக விமானங்கள் விபத்து - 5 பேர் பலி
சுவிட்சர்லாந்து மலைத்தொடர் பகுதியில் இரண்டு சிறிய ரக விமானங்கள் விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்தனர். இரு விமானங்களும் நேருக்கு நேர் மோதியதா? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
3. புர்கா தடைக்கு ஆதரவாக வாக்களித்த சுவிட்சர்லாந்து மக்கள்
சுவிட்சர்லாந்தில் பொது இடங்களில் புர்கா அணிவதை தடை செய்யும் சட்டத்திற்கு பொது வாக்கெடுப்பு நடைபெற்றது.
4. சுவிட்சர்லாந்து ஓபன் பேட்மிண்டன்: கால்இறுதியில் சிந்து
சுவிட்சர்லாந்து ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி பாசெல் நகரில் நடந்து வருகிறது.