டென்னிஸ்

உலக டென்னிஸ் சாம்பியன்ஷிப்; இறுதி போட்டிக்கு ஆண்டி முர்ரே முன்னேற்றம் + "||" + World Tennis Championships; Andy Murray progresses to the final

உலக டென்னிஸ் சாம்பியன்ஷிப்; இறுதி போட்டிக்கு ஆண்டி முர்ரே முன்னேற்றம்

உலக டென்னிஸ் சாம்பியன்ஷிப்; இறுதி போட்டிக்கு ஆண்டி முர்ரே முன்னேற்றம்
உலக டென்னிஸ் சாம்பியன்ஷிப் அரையிறுதியில் ரபேல் நடாலை வீழ்த்தி இறுதி போட்டிக்கு ஆண்டி முர்ரே முன்னேறி உள்ளார்.


அபுதாபி,

உலக டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் அபுதாபியில் நடந்து வருகின்றன.  இதில் உலக தரவரிசையில் முன்னாள் நம்பர் ஒன் வீரர்களாக திகழ்ந்த, இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஆண்டி முர்ரே மற்றும் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ரபேல் நடால் ஆகியோர் விளையாடினர்.

இந்த போட்டியில், முதல் செட்டை முர்ரே எளிதில் (6-3) கைப்பற்றினார்.  எனினும், அடுத்த சுற்றை கைப்பற்ற அவர் போராட வேண்டி இருந்தது.  இறுதியில், 7-5 என்ற புள்ளி கணக்கில் 2வது செட்டையும் முர்ரே வென்றார்.  இதனால், அரையிறுதியில் வெற்றி பெற்றுள்ள அவர், உலக தரவரிசையில் 5வது இடத்தில் உள்ள ஆண்டிரே ரூப்லெவ் உடன் இறுதி போட்டியில் விளையாட உள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் இறுதி போட்டி; இந்திய வீரர் பிரணோய் தோல்வி
சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் இறுதி போட்டியில் இந்திய வீரர் பிரணோய் தோல்வி அடைந்து 2வது இடம் பிடித்து உள்ளார்.
2. சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் இறுதி போட்டி; இந்திய வீராங்கனை சிந்து வெற்றி
சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் இறுதி போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து வெற்றி பெற்றுள்ளார்.
3. சுவிஸ் ஓபன் பேட்மிண்டன்; பி.வி. சிந்து அரை இறுதிக்கு முன்னேற்றம்
சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் போட்டியின் காலிறுதியில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
4. ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன்; இந்தியாவின் லக்சயா சென் காலிறுதிக்கு முன்னேற்றம்
ஆல் இங்கிலாந்து பேட்மிண்டனில் இந்தியாவின் லக்சயா சென் உலக தர வரிசையில் 3ம் இடம் வகிக்கும் அன்டோன்சென்னை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
5. ஐ.சி.சி. டி20 தரவரிசை பட்டியல்; சூரியகுமார், வெங்கடேஷ் முன்னேற்றம்
ஐ.சி.சி. டி20 தரவரிசை பட்டியலில் இந்திய வீரர்கள் சூரியகுமார் மற்றும் வெங்கடேஷ் முன்னேறி உள்ளனர்.