டென்னிஸ்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: சானியா ஜோடி வெற்றி + "||" + Australian Open tennis: Sania pair win

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: சானியா ஜோடி வெற்றி

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: சானியா ஜோடி வெற்றி
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் சானியா ஜோடி வெற்றி பெற்றது.
மெல்போர்ன், 

‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்ன் நகரில் நடந்து வருகிறது.

இதில் நேற்று நடைபெற்ற கலப்பு இரட்டையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் சானியா மிர்சா, அமெரிக்காவின் ராஜீவ் ராம் கூட்டணி 7-6 (8-6), 6-4 என்ற நேர் செட்டில் எலென் பெரேஸ் (ஆஸ்திரேலியா)- மேத்வி மிடில்கூப் (நெதர்லாந்து) இணையை வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறியது. 

இந்த ஆண்டுடன் டென்னிசில் இருந்து விடைபெற உள்ள சானியா மிர்சா இந்த தொடரில் தற்போது களத்தில் தாக்குப்பிடித்து நிற்கும் ஒரே இ்ந்தியர் என்பது குறிப்பிடத்தக்கது.


தொடர்புடைய செய்திகள்

1. போட்டியின் நடுவே காயத்தால் விலகிய வீரர்...வெற்றி பெற்ற வினோதம்...!
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஜூனியர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார் புரூனோ குழுஹாரா.
2. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் இறுதிப் போட்டியில் ஆஷ்லே பார்டி
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டிக்கு நம்பர் ஒன் வீராங்கனை ஆஷ்லே பார்டி தகுதி பெற்றுள்ளார்.
3. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: சானியா ஜோடி வெளியேற்றம்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் கலப்பு இரட்டையரில் இந்தியாவின் சானியா ஜோடி தோற்று வெளியேறியது.
4. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: நடால், ஆஷ்லி பார்ட்டி கால்இறுதிக்கு முன்னேற்றம்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ரபெல் நடால், ஆஷ்லி பார்ட்டி ஆகியோர் கால்இறுதிக்கு முன்னேறினர்.
5. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: ஆன்டி முர்ரே, எம்மா ரடுகானு அதிர்ச்சி தோல்வி
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆன்டி முர்ரே, எம்மா ரடுகானு அதிர்ச்சி தோல்வியை தழுவினர்.