மேஷம் - இன்றைய ராசி பலன்கள்


மேஷம் - இன்றைய ராசி பலன்கள்
தினத்தந்தி 6 Aug 2022 8:18 PM GMT (Updated: 2022-08-07T01:49:16+05:30)

சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். கொடுக்கல் வாங்கல்களில் கூடுதல் கவனம் தேவை. தொழில் ரீதியாக எடுத்த முயற்சியில் தாமதம் ஏற்படலாம். ஆரோக்கியத்திற்காகச் செலவிடவேண்டிய சூழ்நிலை உருவாகும்.


Next Story