மேஷம் - இன்றைய ராசி பலன்கள்


மேஷம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 22 Sep 2022 7:36 PM GMT (Updated: 2022-09-23T01:07:29+05:30)

லாபகரமான நாள். பலருடைய அன்பிற்கு பாத்திரமாவீர்கள். திடீர் பயணங்கள் உண்டு. வாழ்க்கை முன்னேற்றத்திற்கு உதவிய சிலரை சந்தித்து மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் கேட்டஇடத்திற்கு மாறுதல் உண்டு.


Next Story