மகரம் - இன்றைய ராசி பலன்கள்


மகரம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 8 July 2022 7:45 PM GMT (Updated: 8 July 2022 7:46 PM GMT)

திட்டமிட்ட காரியம் சிறப்பாக நடைபெறும் நாள். பேச்சுதிறமையால் பிரபலஸ்தர்களிடம் காரியமொன்றைச் சாதித்துக் கொள்வீர்கள். விட்டுப்போனவரன்கள் மீண்டும் வந்து சேரலாம்.


Next Story
  • chat