மகரம் - இன்றைய ராசி பலன்கள்


மகரம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 24 Jan 2023 7:41 PM GMT (Updated: 2023-01-25T01:11:45+05:30)

வருமானம் திருப்தி தரும் நாள். இருப்பினும் வரவு வந்த மறுநிமிடமே செலவாகும். ஊக்கத்தோடும், உற்சாகத்தோடும் பணிபுரிவீர்கள். திருமண முயற்சி வெற்றி தரும். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வரலாம்.


Next Story