மகரம் - இன்றைய ராசி பலன்கள்


மகரம் - இன்றைய ராசி பலன்கள்
தினத்தந்தி 18 May 2022 11:29 PM GMT (Updated: 18 May 2022 11:29 PM GMT)

கொடுத்த வாக்கை காப்பாற்ற இயலாத நாள். தொழில் வளர்ச்சியில் குறுக்கீடுகள் உண்டு. வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் வரவேண்டிய பாக்கிகள் வருவதில் தாமதம் ஏற்படும்.


Next Story