மராட்டியம்: சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது


மராட்டியம்: சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது
தினத்தந்தி 3 July 2022 5:46 AM GMT (Updated: 2022-07-03T11:17:15+05:30)

மராட்டியத்தில் ஷிண்டே தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின் முதல் சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது. சட்டப்பேரவை தலைவரை தேர்ந்தெடுத்துப்பதற்கான தேர்தல் இன்று நடைபெற உள்ளது. சபாநாயகர் தேர்தலில் பாஜகவின் ராகுல் நர்வேகர் மற்றும் சிவசேனாவின் ராஜல் சால்வி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.


Next Story