சிம்மம் - வார பலன்கள்


சிம்மம் - வார பலன்கள்
x
தினத்தந்தி 13 May 2022 12:19 AM GMT (Updated: 13 May 2022 12:19 AM GMT)

புதிய நண்பர்களால் மாற்றங்களை சந்திப்பீர்கள். அலுவலக பணியாற்றுவோருக்கு, புதிய திருப்பம் ஏற்படக்கூடும். பொறுப்புகள் கைமாறிப் போகும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் பெற முயற்சி கள் தேவைப்படும். குடும்பத்தில் சிறு சிறு தொல்லைகள் ஏற்பட்டாலும், பெரிய பிரச்சினை வராது. எதிர்பார்த்த சுப காரியம் தள்ளிப் போகலாம். இந்த வாரம் வெள்ளிக்கிழமை, துர்க்கை அம்மனுக்கு நெய் தீபம்ஏற்றி வணங்குங்கள்.





Next Story