ரஷிய ராணுவத்தின் ஏவுகணை தாக்குதலில் 5 பேர் காயம் -... ... #லைவ் அப்டேட்ஸ்: ரஷியாவை கட்டுபடுத்த அதி நவீன ஈகிள் டிரோன்களை விற்பனை செய்யும் அமெரிக்கா
Daily Thanthi 2022-06-02 00:31:16.0

ரஷிய ராணுவத்தின் ஏவுகணை தாக்குதலில் 5 பேர் காயம் - லிவிவ் ஒப்லாஸ்ட் கவர்னர் தகவல்

எல்விவ் ஒப்லாஸ்டின் ஸ்ட்ரைஸ்கி மாவட்டத்தில் கப்பல் ஏவுகணைத் தாக்குதலால் காயமடைந்தவர்கள் ஆபத்தான நிலையில் இல்லை என்று அம்மாநில கவர்னர் மக்சிம் கோசிட்ஸ்கி கூறினார். மேலும் இதுதொடர்பான தகவல்கள் காலையில் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.


Next Story