கெஜ்ரிவால் உதவியாளர் என்னை தாக்கினார் - ஆம் ஆத்மி பெண் எம்.பி. பரபரப்பு புகார்

கெஜ்ரிவால் உதவியாளர் என்னை தாக்கினார் - ஆம் ஆத்மி பெண் எம்.பி. பரபரப்பு புகார்

ஆம் ஆத்மி கட்சி பெண் எம்.பி. தாக்கப்பட்ட விவகாரம் டெல்லி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
13 May 2024 9:04 AM GMT
வெளியில் இருக்கும் வரை கெஜ்ரிவால் எவ்வளவு பொய்களை வேண்டுமானாலும் பேசலாம் - அனுராக் தாக்கூர்

'வெளியில் இருக்கும் வரை கெஜ்ரிவால் எவ்வளவு பொய்களை வேண்டுமானாலும் பேசலாம்' - அனுராக் தாக்கூர்

வெளியில் இருக்கும் வரை கெஜ்ரிவால் எவ்வளவு பொய்களை வேண்டுமானாலும் பேசலாம் என அனுராக் தாக்கூர் விமர்சித்துள்ளார்.
12 May 2024 4:26 PM GMT
பிரதமர் மோடியின் வயது குறித்து கெஜ்ரிவால் கூறியது சரிதான் - சசி தரூர்

'பிரதமர் மோடியின் வயது குறித்து கெஜ்ரிவால் கூறியது சரிதான்' - சசி தரூர்

பிரதமர் மோடியின் வயது குறித்து கெஜ்ரிவால் சுட்டிக்காட்டிய முரண்பாடு சரியானதுதான் என சசி தரூர் தெரிவித்துள்ளார்.
12 May 2024 3:53 PM GMT
இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் போட்டியில் இருக்கிறீர்களா? கெஜ்ரிவாலின் பதில்...

இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் போட்டியில் இருக்கிறீர்களா? கெஜ்ரிவாலின் பதில்...

மோடி அடுத்த ஆண்டு ஓய்வு பெற்றபின் அவருடைய உத்தரவாதங்களை யார் நிறைவேற்றுவார்கள்? என்பதில் தெளிவில்லை என்று கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
12 May 2024 12:57 PM GMT
இலவச கல்வி, 24 மணிநேரம் மின்சாரம்... 10 உத்தரவாதங்களை வெளியிட்டார் கெஜ்ரிவால்

இலவச கல்வி, 24 மணிநேரம் மின்சாரம்... 10 உத்தரவாதங்களை வெளியிட்டார் கெஜ்ரிவால்

இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்ததும், 10 உத்தரவாதங்கள் அமல்படுத்தப்பட்டு உள்ளன என்று நான் உறுதிப்படுத்துவேன் என்று கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
12 May 2024 9:41 AM GMT
மோடியே பிரதமராக நீடிப்பார்.. கெஜ்ரிவாலுக்கு அமித்ஷா பதிலடி

மோடியே பிரதமராக நீடிப்பார்.. கெஜ்ரிவாலுக்கு அமித்ஷா பதிலடி

பிரதமர் மோடி விரைவில் அரசியலில் இருந்து ஓய்வுபெறவுள்ளதாக டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கூறியிருந்தார்.
11 May 2024 2:00 PM GMT
நாங்கள் ஆட்சியை தக்கவைப்போம் என்பதை கெஜ்ரிவால் ஒப்புக்கொண்டார் - பா.ஜ.க. செய்தி தொடர்பாளர்

'நாங்கள் ஆட்சியை தக்கவைப்போம் என்பதை கெஜ்ரிவால் ஒப்புக்கொண்டார்' - பா.ஜ.க. செய்தி தொடர்பாளர்

பா.ஜ.க. ஆட்சியை தக்கவைக்கும் என்பதை கெஜ்ரிவால் ஒப்புக்கொண்டுள்ளார் என அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் சுதான்ஷு திரிவேதி விமர்சித்துள்ளார்.
11 May 2024 1:40 PM GMT
கெஜ்ரிவால் சுயமரியாதை உள்ளவராக இருந்தால் ஜாமீனை ஏற்றுக்கொண்டிருக்க கூடாது - அசாம் முதல்-மந்திரி விமர்சனம்

'கெஜ்ரிவால் சுயமரியாதை உள்ளவராக இருந்தால் ஜாமீனை ஏற்றுக்கொண்டிருக்க கூடாது' - அசாம் முதல்-மந்திரி விமர்சனம்

கெஜ்ரிவால் சுயமரியாதை உள்ளவராக இருந்தால் தனக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை ஏற்றுக்கொண்டிருக்க கூடாது என ஹிமாந்தா பிஸ்வா சர்மா விமர்சித்துள்ளார்.
11 May 2024 12:58 PM GMT
ஒரே நாடு, ஒரே தலைவர் என்பதே பிரதமர் மோடியின் நோக்கம் - கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

'ஒரே நாடு, ஒரே தலைவர்' என்பதே பிரதமர் மோடியின் நோக்கம் - கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

‘ஒரே நாடு, ஒரே தலைவர்’ என்ற ஆபத்தான நோக்கத்தை பிரதமர் மோடி நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார் என கெஜ்ரிவால் விமர்சித்துள்ளார்.
11 May 2024 11:17 AM GMT
டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு - கடந்து வந்த பாதை

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு - கடந்து வந்த பாதை

கெஜ்ரிவாலுக்கு ஜூன் 1-ந்தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
10 May 2024 1:40 PM GMT
கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் - மம்தா பானர்ஜி மகிழ்ச்சி

கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் - மம்தா பானர்ஜி மகிழ்ச்சி

டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சுப்ரீம் கோர்ட்டு இன்று இடைக்கால ஜாமீன் வழங்கியது.
10 May 2024 10:15 AM GMT
கெஜ்ரிவால் சிறையில் இருந்து ஆட்சி செய்ய அனுமதி கோரி பொதுநல மனு - டெல்லி ஐகோர்ட்டில் அபராதத்துடன் தள்ளுபடி

கெஜ்ரிவால் சிறையில் இருந்து ஆட்சி செய்ய அனுமதி கோரி பொதுநல மனு - டெல்லி ஐகோர்ட்டில் அபராதத்துடன் தள்ளுபடி

சிறையில் இருந்தபடி ஆட்சி செய்ய கெஜ்ரிவாலுக்கு அனுமதி வழங்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை டெல்லி ஐகோர்ட்டு அபராதத்துடன் தள்ளுபடி செய்தது.
8 May 2024 10:16 AM GMT