48 மணி நேரத்தில் 37 பேர் பலி.. பாகிஸ்தானை மிரட்டும் கனமழை

48 மணி நேரத்தில் 37 பேர் பலி.. பாகிஸ்தானை மிரட்டும் கனமழை

மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகள் மற்றும் நிவாரணம் வழங்கப்படும் என்று கைபர் பாக்துன்க்வா மாகாண முதல்வர் தெரிவித்தார்.
3 March 2024 12:31 PM GMT