வாழ்க்கையில் கண்ணீர், கஷ்டங்களை பார்த்தேன் - நடிகை சமந்தா

'வாழ்க்கையில் கண்ணீர், கஷ்டங்களை பார்த்தேன்' - நடிகை சமந்தா

நடிகை சமந்தா இப்போது அடிக்கடி நடிகர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்து கொண்ட நாட்களை நினைவுப்படுத்தி பேசி வருகிறார். தற்போது சாகுந்தலம் படத்தை...
4 April 2023 1:29 AM GMT
மலையாள நடிகர்கள் திறமையானவர்கள் - நடிகை சமந்தா

மலையாள நடிகர்கள் திறமையானவர்கள் - நடிகை சமந்தா

மலையாளத்தில் உள்ள அனைத்து நடிகர்களுமே திறமையான மிகச்சிறந்த நடிகர்கள் என நடிகை சமந்தா சாகுந்தலம் படவிழா நிகழ்ச்சியில் குறிப்பிட்டார்.
3 April 2023 7:08 AM GMT
நோய் பாதிப்பில் இருந்து மீண்டு வருவேன் - நடிகை சமந்தா

நோய் பாதிப்பில் இருந்து மீண்டு வருவேன் - நடிகை சமந்தா

நடிகை சமந்தாவுக்கு சில மாதங்களுக்கு முன்பு மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோய் பாதிப்பு ஏற்பட்டது. இதற்காக சிகிச்சை பெற்று வந்தார். இதனால் புதிய படங்களில்...
28 March 2023 4:11 AM GMT
சகுந்தலை வேடம்... நடிகை சமந்தா நெகிழ்ச்சி

சகுந்தலை வேடம்... நடிகை சமந்தா நெகிழ்ச்சி

சமந்தா நடித்துள்ள 'சாகுந்தலம்' படம் புராண காலத்து துஷ்யந்தன் கதையை மையமாக வைத்து தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் தயாராகி...
15 March 2023 3:02 AM GMT
அம்மன் கோவிலில் தியானம்... ஆன்மீகத்தில் ஈடுபாடு காட்டும் நடிகை சமந்தா

அம்மன் கோவிலில் தியானம்... ஆன்மீகத்தில் ஈடுபாடு காட்டும் நடிகை சமந்தா

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் சமந்தா கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்தார். சமீபத்தில் மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோயால்...
14 March 2023 3:07 AM GMT
ஒருவருக்கொருவர் அன்பாக இருங்கள் - சமந்தா அறிவுரை

ஒருவருக்கொருவர் அன்பாக இருங்கள் - சமந்தா அறிவுரை

ஒருவருக்கொருவர் அன்பாக இருங்கள் என்று நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளார்.
17 Feb 2023 12:51 AM GMT
வலிமை என்பது எண்ணத்தில் உள்ளது - நடிகை சமந்தா

வலிமை என்பது எண்ணத்தில் உள்ளது - நடிகை சமந்தா

சாப்பிடுவதால் மட்டும் வலிமை வராது என்றும், நாம் சிந்திக்கும் எண்ணத்தில்தான் வலிமை இருக்கிறது என நடிகை சமந்தா சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் தெரிவித்துள்ளார்.
28 Jan 2023 3:40 AM GMT
வலைத்தளத்தில் விமர்சனம்... ரசிகருக்கு பதிலடி கொடுத்த சமந்தா

வலைத்தளத்தில் விமர்சனம்... ரசிகருக்கு பதிலடி கொடுத்த சமந்தா

வலைத்தளத்தில் விமர்சனம் செய்த ரசிகருக்கு நடிகை சமந்தா பதிலடி கொடுத்துள்ளார்.
3 Jan 2023 4:03 AM GMT
முடிவெடுக்க சரியான நேரம் புத்தாண்டு - நடிகை சமந்தா

முடிவெடுக்க சரியான நேரம் புத்தாண்டு - நடிகை சமந்தா

புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து வலைத்தளத்தில் சமந்தா வெளியிட்டுள்ள பதிவில், புதிய மற்றும் எளிய முடிவுகளை எடுப்பதற்கு இது சரியான நேரம். கடவுள் ஆசீர்வதிக்கட்டும். இனிய 2023 புத்தாண்டு'' என்று கூறியுள்ளார்.
31 Dec 2022 3:04 AM GMT
எனக்கு பணம் முக்கியமில்லை - நடிகை சமந்தா

'எனக்கு பணம் முக்கியமில்லை' - நடிகை சமந்தா

‘எனக்கு பணம் முக்கியமில்லை’ என நடிகை சமந்தா அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.
18 Dec 2022 2:32 AM GMT
சவால்களுடன் போராடுகிறேன் - நடிகை சமந்தா

சவால்களுடன் போராடுகிறேன் - நடிகை சமந்தா

தற்போது ஏற்பட்டுள்ள ஆரோக்கிய பிரச்சினையில் இருந்து மீள்வேன் என்கிறார் நடிகை சமந்தா.
5 Dec 2022 7:18 AM GMT
உடல்நல குறைவு: நடிகை சமந்தாவுக்கு ஆயுர்வேத சிகிச்சை

உடல்நல குறைவு: நடிகை சமந்தாவுக்கு ஆயுர்வேத சிகிச்சை

சமந்தாவுக்கு தற்போது உள்ளூர் ஆயுர்வேத டாக்டர்களால் ஆயுர்வேத சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், இதில் நல்ல பலன் கிடைத்து இருப்பதாகவும் நெருக்கமானவர்கள் தெரிவித்தனர்.
27 Nov 2022 1:53 AM GMT