சத்யபாமா படத்தில் அதிரடி போலீசாக களம் இறங்கும் காஜல்

'சத்யபாமா' படத்தில் அதிரடி போலீசாக களம் இறங்கும் காஜல்

காஜல் நடித்த 'சத்யபாமா' படம் வரும் மே 17-ம் தேதி வெளியாகிறது என படக்குழுவினர் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளனர்.
22 April 2024 4:06 PM GMT