இந்திய ராணுவத்தில் அஹிர் படைப்பிரிவு அமைக்க கோரி அரியானாவில் போராட்டம் - நெடுஞ்சாலையை முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு

இந்திய ராணுவத்தில் அஹிர் படைப்பிரிவு அமைக்க கோரி அரியானாவில் போராட்டம் - நெடுஞ்சாலையை முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு

போராட்டக்காரர்கள் டெல்லி-ஜெய்பூர் நெடுஞ்சாலையை முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
18 Nov 2022 3:43 PM GMT
சீன எல்லையை கண்காணிக்க 1,000 ஹெலிகாப்டர்கள், 80 விமானங்கள்; இந்திய ராணுவம் கொள்முதல் பணியை தொடங்கியது

சீன எல்லையை கண்காணிக்க 1,000 ஹெலிகாப்டர்கள், 80 விமானங்கள்; இந்திய ராணுவம் கொள்முதல் பணியை தொடங்கியது

சீன எல்லையில் கண்காணிப்பு பணியை மேற்கொள்ள ஆயிரம் ஹெலிகாப்டர்களையும், ரிமோட் மூலம் இயங்கும் 80 குட்டி விமானங்களையும் இந்திய ராணுவம் கொள்முதல் செய்கிறது.
21 Oct 2022 8:57 PM GMT
இந்திய ராணுவ படை பிரிவில் மின்சார வாகனங்களை சேர்க்க திட்டம்

இந்திய ராணுவ படை பிரிவில் மின்சார வாகனங்களை சேர்க்க திட்டம்

பசுமை இல்ல வாயுக்கள் பயன்பாட்டை குறைக்கும் நோக்கில் இந்திய ராணுவ படை வரிசையில் மின்சார வாகனங்களை சேர்க்க திட்டமிடப்பட்டு உள்ளது.
13 Oct 2022 5:42 AM GMT
ரத்தம் சிந்த வைக்க வந்த பயங்கரவாதிக்கு ரத்தம் கொடுத்து காப்பாற்றிய இந்திய ராணுவம்

ரத்தம் சிந்த வைக்க வந்த பயங்கரவாதிக்கு ரத்தம் கொடுத்து காப்பாற்றிய இந்திய ராணுவம்

காஷ்மீரில் தற்கொலை தாக்குதல் நடத்த வந்த பயங்கரவாதிக்கு இந்திய ராணுவம் ரத்தம் கொடுத்து காப்பாற்றிய சம்பவம் நடந்துள்ளது.
24 Aug 2022 3:51 PM GMT
வெளிநாட்டு வேலையை உதறிவிட்டு ராணுவ அதிகாரியாகும் என்ஜினீயரிங் மாணவர்

வெளிநாட்டு வேலையை உதறிவிட்டு ராணுவ அதிகாரியாகும் என்ஜினீயரிங் மாணவர்

வெளிநாட்டு வேலையை உதறிவிட்டு தேர்வில் வெற்றிபெற்று ராணுவ அதிகாரியாக தேர்வான என்ஜினீயரிங் மாணவருக்கு பாராட்டுகள் குவிகிறது.
13 Jun 2022 8:52 PM GMT