எடப்பாடி பெரிய ஏரி நிரம்பி 2 மாதங்களாக வழிந்தோடும் தண்ணீர்:  ஏரியை கடக்க வழியின்றி பரிதவிக்கும் 10 கிராம மக்கள்  ஆபத்தான உபரிநீர் பாதையால் படிப்பை பாதியில் நிறுத்தும் மாணவர்கள்

எடப்பாடி பெரிய ஏரி நிரம்பி 2 மாதங்களாக வழிந்தோடும் தண்ணீர்: ஏரியை கடக்க வழியின்றி பரிதவிக்கும் 10 கிராம மக்கள் ஆபத்தான உபரிநீர் பாதையால் படிப்பை பாதியில் நிறுத்தும் மாணவர்கள்

எடப்பாடி பெரிய ஏரி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நிரம்பி தற்போது வரை உபரிநீர் வழிந்தோடுகிறது. இதனால் ஏரியை கடக்க வழியின்றி 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பரிதவித்து வருகின்றனர். ஆபத்தான உபரிநீர் பாதையால் இந்த கிராமங்களை சேர்ந்த மாணவர்கள் பலர் படிப்பை பாதியில் நிறுத்தும் சூழல் ஏற்பட்டு உள்ளது.
23 Nov 2022 9:20 PM GMT
17 ஆண்டுகளுக்கு பிறகு தூள்செட்டி ஏரி நிரம்பியது

17 ஆண்டுகளுக்கு பிறகு தூள்செட்டி ஏரி நிரம்பியது

கே.ஆர்.பி. அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் 17 ஆண்டுகளுக்கு பிறகு பாலக்கோடு அருகே உள்ள தூள்செட்டி ஏரி நிரம்பியது.
5 Sep 2022 4:29 PM GMT