மத்திய அரசுக்கு முன்பாக தமிழக அரசு பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைத்தது - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

"மத்திய அரசுக்கு முன்பாக தமிழக அரசு பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைத்தது" - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

வரியை முழுமையாக உயர்த்திவிட்டு தற்போது ஓரளவு மட்டுமே மத்திய அரசு குறைத்துள்ளது என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
22 May 2022 11:13 AM GMT