ஈரானுக்கு அழுத்தம் கொடுப்பது அணுசக்தி பிரச்சினையை தீர்க்க உதவாது - சீனா கருத்து

"ஈரானுக்கு அழுத்தம் கொடுப்பது அணுசக்தி பிரச்சினையை தீர்க்க உதவாது" - சீனா கருத்து

ஈரானுக்கும் சர்வதேச அணுசக்தி முகமை வாரியத்துக்கும் இடையிலான பிரச்சினை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட வேண்டும் என சீனா தெரிவித்துள்ளது.
24 Nov 2022 11:54 PM GMT