
நெல்மூட்டைகள் மழையில் நனைந்து வீணாவதற்கு பெயர்தான் திராவிட மாடலா? - சீமான் கேள்வி
காவிரி படுகை சம்பா சாகுபடி விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை உடனடியாக வழங்க வேண்டும் என்று சீமான் வலியுறுத்தி உள்ளார்.
23 Oct 2025 12:27 PM IST
மழையில் நனைந்த நெல் மூட்டைகள்: தி.மு.க. அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
கடந்த மூன்றாண்டு கால தி.மு.க. ஆட்சி என்பது வாக்குறுதிகளை நிறைவேற்றாத பொய்யாட்சி என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
13 May 2024 11:39 AM IST
மழையால் சேதமடைந்த நெல் மூட்டைகளுக்கு உரிய இழப்பீட்டை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் - ஜி.கே.வாசன்
மழை காரணமாக செஞ்சி அரசு ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் இருந்த 6,000 நெல்மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்தன.
8 May 2024 6:32 PM IST
விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கு 10 ஆயிரம் நெல் மூட்டைகள் வரத்து
குறுவை அறுவடை பணிகள் தொடங்கியதால் விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கு நேற்று ஒரே நாளில் 10 ஆயிரம் நெல் மூட்டைகள் விற்பனைக்கு வந்தது.
1 Aug 2023 12:15 AM IST
நெல் மூட்டைகள் மழையில் நனையாமல் இருக்க திமுக அரசு பாதுகாப்பு நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்
நெல் மூட்டைகள் மழையில் நனையாமல் இருக்க திமுக அரசு பாதுகாப்பு நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.
20 Jun 2023 4:12 PM IST
மழையில் நனைந்து பாழான நெல் மூட்டைகள்: நெல் கொள்முதல் கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்
நெல் கொள்முதல் கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும் என தமிழக அரசை டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
2 May 2023 7:03 PM IST
சரக்கு ரெயிலில் வந்த நெல்மூட்டைகள்
சரக்கு ரெயிலில் நெல்மூட்டைகள் திருச்சி வந்தன.
12 Feb 2023 1:51 AM IST
சின்னசேலத்திற்கு 2 ஆயிரம் டன் நெல்மூட்டைகள் வந்தன
சரக்குரெயில் மூலம் சின்னசேலத்திற்கு 2 ஆயிரம் டன் நெல்மூட்டைகள் வந்தடைந்தன.
11 Nov 2022 12:15 AM IST
புதுக்கோட்டைக்கு சரக்கு ரெயிலில் 2 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் மூட்டைகள் வந்தன
மன்னார்குடியில் இருந்து புதுக்கோட்டைக்கு சரக்கு ரெயிலில் 2 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் மூட்டைகள் வந்தன. மழையில் சில மூட்டைகள் நனைந்து சேதமடைந்தன.
11 Oct 2022 12:38 AM IST
விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு ஒரே நாளில் 10,100 நெல் மூட்டைகள் வரத்து
விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு ஒரே நாளில் 10 ஆயிரத்து 100 நெல் மூட்டைகள் வரத்து காணப்பட்டது.
8 Aug 2022 9:36 PM IST




