அல்லு அர்ஜுன் பிறந்தநாள்: வீட்டின் முன் குவிந்த ரசிகர்கள்- வைரலான வீடியோ

அல்லு அர்ஜுன் பிறந்தநாள்: வீட்டின் முன் குவிந்த ரசிகர்கள்- வைரலான வீடியோ

அல்லு அர்ஜுன் இன்று தனது 42-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
8 April 2024 4:08 AM GMT
புஷ்பா - 2 சிறப்பு போஸ்டரை குண்டூர் காரம் மகேஷ் பாபு புகைப்படத்துடன் ஒப்பீடு

புஷ்பா - 2 சிறப்பு போஸ்டரை குண்டூர் காரம் மகேஷ் பாபு புகைப்படத்துடன் ஒப்பீடு

நேற்று ராஷ்மிகாவின் பிறந்தநாளை முன்னிட்டு புஷ்பா - 2 படக்குழு சிறப்பு போஸ்டர் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்தது.
6 April 2024 6:35 AM GMT
ஊ சொல்றியா பாடலில் பயத்தோடுதான் ஆடினேன் - சமந்தா

'ஊ சொல்றியா' பாடலில் பயத்தோடுதான் ஆடினேன் - சமந்தா

‘ஊ சொல்றியா’ பாடலின் முதல் ஷாட்டை எடுக்கும்போது பயந்து நடுங்கினேன் என்று சமந்தா கூறினார்.
17 March 2024 6:32 AM GMT
ஆபாச புகைப்படம் எடுத்து மிரட்டியதால் இளம்பெண் தற்கொலை... புஷ்பா பட நடிகர் கைது...!

ஆபாச புகைப்படம் எடுத்து மிரட்டியதால் இளம்பெண் தற்கொலை... புஷ்பா பட நடிகர் கைது...!

இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் புஷ்பா பட நடிகர் கைது செய்யப்பட்டுள்ளார்.
7 Dec 2023 7:20 AM GMT
புஷ்பா படத்துக்காக தேசிய விருது; இளையராஜாவின் காலில் விழுந்து ஆசி பெற்ற தேவி ஸ்ரீ பிரசாத்

'புஷ்பா' படத்துக்காக தேசிய விருது; இளையராஜாவின் காலில் விழுந்து ஆசி பெற்ற தேவி ஸ்ரீ பிரசாத்

இசையமைப்பாளர் இளையராஜாவை நேரில் சந்தித்து தேவி ஸ்ரீ பிரசாத் ஆசி பெற்றார்.
27 Aug 2023 12:23 PM GMT
அல்லு அர்ஜூனிடம் இருந்து நானிக்கு கைமாறிய ஐகான்

அல்லு அர்ஜூனிடம் இருந்து நானிக்கு கைமாறிய 'ஐகான்'

அல்லு அர்ஜூனுக்காக காத்துக் கொண்டிருந்த ‘ஐகான்’ படக்குழுவினர், தற்போது அந்தப் படத்தில் நானியை நடிக்க வைக்க முடிவு செய்திருக்கிறார்களாம்.
26 Feb 2023 2:56 PM GMT
ரஷியாவில் வசூல் சாதனை புரியும் புஷ்பா

ரஷியாவில் வசூல் சாதனை புரியும் 'புஷ்பா'

‘புஷ்பா’ படம் இந்தியாவில் ரூ.350 கோடியை தாண்டிய நிலையில் ரஷியாவிலும் வெற்றி பெற்றுள்ளதால் படக்குழுவினர் மகிழ்ச்சியில் திளைக்கிறார்கள்.
3 Jan 2023 3:44 AM GMT
புஷ்பா பட பாணியில் போஸ் கொடுத்த நியூயார்க் நகர மேயர்...

புஷ்பா பட பாணியில் போஸ் கொடுத்த நியூயார்க் நகர மேயர்...

'புஷ்பா' படத்தில் வருவது போன்ற சைகையுடன், நியூயார்க் மேயர் எரிக் ஆடம்ஸ் புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தார்.
23 Aug 2022 4:16 AM GMT
கனவு நிறைவேறிய மகிழ்ச்சியில் ராஷ்மிகா

கனவு நிறைவேறிய மகிழ்ச்சியில் ராஷ்மிகா

கீதா கோவிந்தம் எனும் ஒரே படத்தின் மூலம் தென்னிந்திய அளவில் பிரபலமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. ரசிகர்கள் எல்லாம் என்னை ஸ்ரீவள்ளி என்று அழைக்கும்போது, உண்மையில் ஏதோ சாதித்தேன் என்ற உணர்வு ஏற்படுகிறது என்று ராஷ்மிகா மந்தனா கூறியுள்ளார்.
28 July 2022 10:49 AM GMT
டாப்சி தயாரிக்கும் படத்தில் சமந்தா

டாப்சி தயாரிக்கும் படத்தில் சமந்தா

டாப்ஸி தயாரிக்கவுள்ள புதிய படத்தில் சமந்தா நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்.
10 July 2022 10:20 AM GMT
புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார்..?

'புஷ்பா' படத்தின் இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார்..?

புஷ்பா 2 ​​படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
3 July 2022 2:29 PM GMT
அல்லு அர்ஜுன் படத்தில் மீண்டும் சமந்தா நடனம்?

அல்லு அர்ஜுன் படத்தில் மீண்டும் சமந்தா நடனம்?

புஷ்பா படத்தில் இடம்பெற்றிருந்த ஓ சொல்றியா மாமா எனும் பாடலுக்கு, கதாநாயகி சமந்தா நடனம் ஆடி இருந்தார். புஷ்பா 2-ம் பாகத்திலும் ஒரு பாடலுக்கு சமந்தாவை கவர்ச்சி நடனமாட வைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
28 Jun 2022 8:37 AM GMT