
ஆந்திராவில் ஏ.ஐ. தரவு மையம் அமைக்கும் ரிலையன்ஸ்
மைக்ரோசாப்ட், அமேசான் நிறுவனங்களும் இந்தியாவில் ஏ.ஐ. தரவு மையத்துக்கு முதலீடு செய்துள்ளன.
16 Nov 2025 7:08 AM IST
அஜித் குமார் ரேஸிங் அணியுடன் ரிலையன்ஸ் ஒப்பந்தம்
ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் புராடக்ட்ஸ் நிறுவனத்தின் முதன்மை புத்துணர்ச்சி பானமான கேம்பா எனர்ஜி, அஜித்குமார் கார் பந்தய அணியின் எனர்ஜி பார்ட்னராக செயல்படவுள்ளது.
13 Nov 2025 3:13 PM IST
மெட்டாவுடன் கைகோர்க்கும் ரிலையன்ஸ் நிறுவனம்
மெட்டாவுடன் ரிலையன்ஸ் நிறுவனம் கைகோர்க்க உள்ளது.
26 Oct 2025 9:22 AM IST
மெட்டாவுடன் இணைந்து புதிய ஏஐ நிறுவனத்தை தொடங்கும் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ்
உலக அளவில் பல்வேறு நிறுவனங்களும் ஏஐ துறையில் தடம் பதிக்க ஆர்வம் காட்டி வருகின்றன.
25 Oct 2025 6:31 PM IST
அனில் அம்பானியின் உதவியாளர் கைது; அமலாக்கத்துறை நடவடிக்கை
சட்டவிரோத பணப் பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையும் வழக்குப் பதிவு செய்துள்ளது
11 Oct 2025 2:44 PM IST
‘ரிலையன்ஸ் இன்டலிஜென்ஸ்’ ஏஐ துறையில் கால் பதிக்கும் முகேஷ் அம்பானி நிறுவனம்
அனைத்து இடங்களிலும் ஏ.ஐ. தொழில்நுட்பம் கிடைப்பதற்காக ‘ரிலையன்ஸ் இன்டலிஜென்ஸ்’ என்ற நிறுவனம் உருவாக்கப்பட உள்ளது.
30 Aug 2025 8:34 AM IST
கெஜ்ரிவாலை கைது செய்த அமலாக்கத்துறை அதிகாரிக்கு ரிலையன்சில் வேலை
அரசு பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்ற ஐ.ஆர்.எஸ் அதிகாரி கபில் ரிலையன்ஸ் நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்துள்ளார்.
7 Aug 2025 10:36 AM IST
பணமோசடி வழக்கு: விசாரணைக்கு ஆஜராக அனில் அம்பானிக்கு அமலாக்கத்துறை சம்மன்
ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவராக அனில் அம்பானி செயல்பட்டு வருகிறார்
1 Aug 2025 1:29 PM IST
ஆனந்த் அம்பானிக்கு வழங்கப்படும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
ஆனந்த் அம்பானி ரிலையன்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக உள்ளார்.
2 July 2025 8:35 AM IST
உலக முன்னணி நிறுவனங்களின் பட்டியலில் இடம் பிடித்த ரிலையன்ஸ்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸ் நிறுவனம் உலகின் முன்னணி நிறுவனங்களின் பட்டியலில் 21-வது இடத்தை பிடித்துள்ளது.
27 April 2025 11:01 AM IST
ரிலையன்ஸ் ஊழியர்களுக்கு சிறப்பு பரிசு தொகுப்பு வழங்கிய அம்பானி
பரிசு தொகுப்பின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டனர்.
12 July 2024 7:37 PM IST
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தமிழ்நாட்டில் ரூ. 35 ஆயிரம் கோடி முதலீடு - முகேஷ் அம்பானி
சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்று வருகிறது.
7 Jan 2024 12:49 PM IST




