காங்கிரஸ் நிர்வாகிகள் 15 பேர் ராஜினாமா

காங்கிரஸ் நிர்வாகிகள் 15 பேர் ராஜினாமா

பேரறிவாளன் விடுதலையை கொண்டாடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் 15 பேர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
20 May 2022 5:11 PM GMT