விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடிக்கம்பம் நடப்பட்டதற்கு பா ம க வினர் எதிர்ப்பு

விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடிக்கம்பம் நடப்பட்டதற்கு பா ம க வினர் எதிர்ப்பு

கடலூர் முதுநகரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடிக் கம்பம் நடப்பட்டதற்கு பா.ம.க.வினர் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து வருவாய்த்துறையினர் அதை அப்புறப்படுத்தினர்
8 Jun 2022 6:09 PM GMT
விளையாட்டு மைதானத்தில் முதியவரின் உடலை புதைத்ததற்கு கிராமமக்கள் எதிர்ப்பு

விளையாட்டு மைதானத்தில் முதியவரின் உடலை புதைத்ததற்கு கிராமமக்கள் எதிர்ப்பு

தேன்கனிக்கோட்டை அருகே முதியவரின் உடலை விளையாட்டு மைதானத்தில் புதைத்ததற்கு கிராமமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் குடும்பத்தினர் குழி மீது படுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
26 May 2022 1:16 PM GMT
விசைப்படகுகளில் சீன என்ஜின்கள் பொருத்துவதற்கு   நாட்டுப்படகு மீனவர்கள் எதிர்ப்பு

விசைப்படகுகளில் சீன என்ஜின்கள் பொருத்துவதற்கு நாட்டுப்படகு மீனவர்கள் எதிர்ப்பு

ராமேசுவரம், மண்டபம் பகுதியில் விசைப்படகுகளில் சீன என்ஜின்கள் பொருத்துவதற்கு நாட்டுப்படகு மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
21 May 2022 7:15 PM GMT