மக்களை தேடி போக்குவரத்து போலீசார் விழிப்புணர்வு

மக்களை தேடி போக்குவரத்து போலீசார் விழிப்புணர்வு

போக்குவரத்து கூடுதல் கமிஷனர் சுதாகர் அறிவுறுத்தலின் பேரில் மக்களை தேடி விழிப்புணர்வு பிரசாரத்தில் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டனர்.
21 Aug 2023 5:19 AM GMT
27 ஆயிரம் பள்ளி மாணவ-மாணவிகளுடன் சாலை பாதுகாப்பு ரோந்து படை

27 ஆயிரம் பள்ளி மாணவ-மாணவிகளுடன் சாலை பாதுகாப்பு ரோந்து படை

சென்னையில் 27 ஆயிரம் பள்ளி மாணவ-மாணவிகளுடன் சாலை பாதுகாப்பு ரோந்து படை அமைப்பை புதுப்பொலிவுடன் போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் தொடங்கி வைத்தார்.
3 Aug 2023 3:50 AM GMT
குழந்தைகளுக்கு கற்றுத்தர வேண்டிய சாலைப்பாதுகாப்பு விதிகள்

குழந்தைகளுக்கு கற்றுத்தர வேண்டிய சாலைப்பாதுகாப்பு விதிகள்

குழந்தைகள் சைக்கிள் ஓட்டும்போதும் ஹெல்மெட் அணிய வலியுறுத்த வேண்டும். பிரேக், டயரில் போதுமான காற்று, சைக்கிள் செயின் என அனைத்தும் சரியான நிலையில் இருக்கின்றதா என்று சோதித்த பின்பே சைக்கிளைப் பயன்படுத்த அறிவுறுத்தவும்.
30 April 2023 1:30 AM GMT
சாலை பாதுகாப்பு வார விழா

சாலை பாதுகாப்பு வார விழா

சாலை பாதுகாப்பு வார விழா நடைபெற்றது.
12 Jan 2023 7:24 PM GMT
சாலை பாதுகாப்பை கருத்தில் கொண்டு விபத்தில்லா சாலைகளை உருவாக்க வேண்டும் - அமைச்சர் எ.வ.வேலு

சாலை பாதுகாப்பை கருத்தில் கொண்டு விபத்தில்லா சாலைகளை உருவாக்க வேண்டும் - அமைச்சர் எ.வ.வேலு

சாலை பாதுகாப்பை கருத்தில் கொண்டு விபத்தில்லா சாலைகளை உருவாக்க வேண்டும் என்று ஆய்வு கூட்டத்தில் அதிகாரிகளுக்கு அமைச்சர் எ.வ.வேலு உத்தரவிட்டுள்ளார்.
27 Dec 2022 9:57 PM GMT
இந்தியாவில் சாலை பாதுகாப்பை மேம்படுத்தினால் ஆண்டுக்கு 30 ஆயிரம் பேர் உயிர் தப்பலாம் - ஆய்வில் தகவல்

இந்தியாவில் சாலை பாதுகாப்பை மேம்படுத்தினால் ஆண்டுக்கு 30 ஆயிரம் பேர் உயிர் தப்பலாம் - ஆய்வில் தகவல்

‘சீட் பெல்ட்’ அணிந்து கொண்டு 4 சக்கர வாகனங்களை ஓட்டினால் 3,204 பேரது உயிரைக் காப்பாற்றலாம் எனவும் இந்த ஆய்வு முடிவு கூறுகிறது.
30 Jun 2022 10:30 PM GMT