இம்மாத இறுதியில் 36 செயற்கைகோள்கள் விண்ணில் செலுத்த திட்டம் - இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்

இம்மாத இறுதியில் 36 செயற்கைகோள்கள் விண்ணில் செலுத்த திட்டம் - இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஜி்.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம் இம்மாத இறுதியில் 36 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டு உள்ளது என்று விஞ்ஞானிகள் கூறினர்.
7 Oct 2022 4:58 AM GMT