பிரமாண்டமான விநாயகர்

பிரமாண்டமான விநாயகர்

கர்நாடக மாநிலம் பெங்களூரு நகரின், தெற்கு பெங்களூரு பகுதியில் உள்ளது, பசவனகுடி என்ற ஊர். இங்கு 500 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான, சுயம்பு விநாயகர் கோவில் அமைந்துள்ளது.
1 Nov 2022 1:17 AM GMT
இறையருள் மிகுந்த சங்கு

இறையருள் மிகுந்த சங்கு

தேவர்களும், அசுரர்களும் இணைந்து அமிர்தம் கிடைப்பதற்காக, திருப்பாற்கடலைக் கடைந்தனர். அப்போது கடலுக்குள் இருந்து ஏராளமான தெய்வீகப் பொருட்கள் வெளிப்பட்டன.
25 Oct 2022 1:46 AM GMT
இயற்கையின் இயல்பை மாற்றிய தேவன்

இயற்கையின் இயல்பை மாற்றிய தேவன்

இந்த உலகத்தையும், அதில் உள்ள ஒவ்வொன்றையும் தேவன் தன் விருப்பப்படி படைத்தார். அவற்றை நாம் பார்க்கையில் அவை ஒவ்வொன்றும் ஆச்சரியமும் அதிசயமும் தருபவையாக அமைந்துள்ளன. பல படைப்புகள் நமக்கு பிரமிப்பை தருபவையாகவும் உள்ளன.
11 Oct 2022 1:38 AM GMT
பைரவர் வழிபாடும்.. பலன்களும்..

பைரவர் வழிபாடும்.. பலன்களும்..

சிவபெருமானின் 64 வடிவங்களில் முக்கியமானவர், பைரவர். இவரை தேய்பிறை அஷ்டமியில் வழிபடுவது மிகவும் விசேஷமானது. அவருக்கு ஏற்ற வேண்டிய தீபம், செய்ய வேண்டிய அபிஷேகம், படைக்க வேண்டிய நைவேத்தியம் பற்றி பார்க்கலாம்.
4 Oct 2022 3:00 AM GMT
கிருஷ்ணரின் அஷ்ட வடிவங்கள்

கிருஷ்ணரின் அஷ்ட வடிவங்கள்

மகாவிஷ்ணு, தேவர்களுக்காகவும், மனிதர்களுக்காகவும் பல்வேறு அவதாரங்களை எடுத்துள்ளார். அதில் 10 அவதாரங்கள், ‘தசாவதாரங்கள்’ என்று சிறப்பிக்கப்படுகின்றன. அந்த 10 அவதாரங்களிலும் பல லீலைகள் கொண்டதாகவும், சிறப்புக்குரியதாகவும் கருதப்படுவது கிருஷ்ண அவதாரம். அந்த கிருஷ்ண பகவானின் எட்டு வடிவங்கள், பெருமைக்குரியதாக போற்றப்படுகிறது. அதனை இங்கே பார்க்கலாம்.
27 Sep 2022 3:39 AM GMT
இறைவனை மறக்காதவர்கள் பாக்கியவான்களே...

இறைவனை மறக்காதவர்கள் பாக்கியவான்களே...

அரூப உலகில் இறைவனிடமிருந்து தொடங்கிய மனிதன் மீண்டும் தன்னைப் படைத்த இறைவனை நோக்கிப் பயணிப்பதே உலக வாழ்வாகும். இதுகுறித்து திருக்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது: “நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள். நிச்சயமாக நம்முடைய திரும்புதலும் (மீட்சியும்) அல்லாஹ்வின் பக்கமே இருக்கிறது”. (திருக்குர்ஆன் 2:156)
6 Sep 2022 8:47 AM GMT
பஞ்ச நந்திகள்

பஞ்ச நந்திகள்

சிவபெருமான் வசிக்கும் கயிலாய மலையை காவல் காப்பவராக இருப்பவர், நந்தியம்பெருமான். ஆலயங்களில் சிவபெருமானின் முன்பாக வீற்றிருக்கும் பாக்கியம் பெற்றவர் இவர். நந்தியில் 5 வகைகள் இருக்கின்றன. இதனை ‘பஞ்ச நந்திகள்’ என்பார்கள். அது பற்றி இங்கே பார்க்கலாம்.
6 Sep 2022 7:49 AM GMT
உயர்வு தரும் உழவாரப்பணி

உயர்வு தரும் உழவாரப்பணி

அடியார்கள் பலரும் அறிந்த விஷயம்தான், உழவாரப்பணி. ஒரு சிலர் உழவாரப் பணியைப் பற்றி கேள்விப்பட்டிருப்பார்கள். ஆனால் அது எப்படி நடைபெறும் என்பதை அறிந்திருக்க மாட்டார்கள்.
30 Aug 2022 2:30 AM GMT