அறுவைச்சிகிச்சையில் பிழைப்பேனா? பிரபல நடிகர் பாலா வீடியோவில் உருக்கம்

அறுவைச்சிகிச்சையில் பிழைப்பேனா? பிரபல நடிகர் பாலா வீடியோவில் உருக்கம்

பிரபல நடிகர் பாலா. இவர் தமிழில் அன்பு படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அம்மா அப்பா செல்லம், காதல் கிசு கிசு உள்ளிட்ட படங்களில் நடித்தார். வீரம்...
1 April 2023 3:49 AM GMT
ஆஸ்பத்திரியில் அனுமதி பிரபல நடிகருக்கு அறுவை சிகிச்சை

ஆஸ்பத்திரியில் அனுமதி பிரபல நடிகருக்கு அறுவை சிகிச்சை

தமிழில் 'அன்பு' படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் பாலா. இவர் ரஜினிகாந்துடன் அண்ணாத்த, அஜித்குமாரின் வீரம் மற்றும் காதல் கிசுகிசு, அம்மா அப்பா செல்லம்...
9 March 2023 3:21 AM GMT
சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி சஞ்சய் கிஷன் கவுலுக்கு அறுவை சிகிச்சை

சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி சஞ்சய் கிஷன் கவுலுக்கு அறுவை சிகிச்சை

சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி சஞ்சய் கிஷன் கவுலுக்கு நேற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது.
21 Feb 2023 7:55 PM GMT
தமிழ்நாட்டில் முதல்முறையாக அரிய வகை நரம்பு நோயால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அறுவை சிகிச்சை

தமிழ்நாட்டில் முதல்முறையாக அரிய வகை நரம்பு நோயால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அறுவை சிகிச்சை

தமிழ்நாட்டில் முதல் முறையாக ‘டிஸ்டோனியா' எனப்படும் அரிய வகை நரம்பு நோயால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சென்னை ரேலா ஆஸ்பத்திரியில் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை நடைபெற்றது.
15 Feb 2023 5:36 AM GMT
நாய் தாக்கியதில் உதடுகளை இழந்த மாடல் அழகி...! அறுவை சிகிச்சைக்கு பின் பகிர்ந்த புகைப்படம்

நாய் தாக்கியதில் உதடுகளை இழந்த மாடல் அழகி...! அறுவை சிகிச்சைக்கு பின் பகிர்ந்த புகைப்படம்

அமெரிக்காவில் நாய் தாக்குதலால் உதடுகளை இழந்த புரூக்லின் என்ற மாடல் தனது மாற்றத்தின் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.
7 Feb 2023 8:14 PM GMT
தடுப்பூசி செலுத்தியவர்களின் இரத்தம் வேண்டாம்... குழந்தையின் அறுவை சிகிச்சைக்கு மறுப்பு தெரிவிக்கும் பெற்றோர்

தடுப்பூசி செலுத்தியவர்களின் இரத்தம் வேண்டாம்... குழந்தையின் அறுவை சிகிச்சைக்கு மறுப்பு தெரிவிக்கும் பெற்றோர்

தடுப்பூசி செலுத்தியவர்களிடம் இருந்து இரத்தத்தைப் பெறுவதில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என குழந்தையின் பெற்றோர் கூறியுள்ளனர்.
30 Nov 2022 3:25 PM GMT
ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் கல்லீரலில் புற்றுநோய் பாதித்தவருக்கு அறுவை சிகிச்சை

ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் கல்லீரலில் புற்றுநோய் பாதித்தவருக்கு அறுவை சிகிச்சை

ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் 43 வயதுள்ள ஆணுக்கு சிக்கலான கல்லீரல் புற்றுநோய் அறுவை சிகிச்சை செய்து டாக்டர்கள் மறுவாழ்வு அளித்துள்ளனர். இதுகுறித்து ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரி பொறுப்பு முதல்வர் சாந்திமலர் கூறியதாவது:-
1 Nov 2022 8:34 AM GMT
அறுவை சிகிச்சை மூலம் அழகை மேம்படுத்தும் நடிகை பூஜா ஹெக்டே

அறுவை சிகிச்சை மூலம் அழகை மேம்படுத்தும் நடிகை பூஜா ஹெக்டே

பிரபல கதாநாயகியாக இருக்கும் பூஜா ஹெக்டே அழகுக்காக அறுவை சிகிச்சைக்கு தயாராவதாக இணையதளங்களில் தகவல் பரவி வருகிறது.
28 Sep 2022 3:57 AM GMT
வெற்றிகரமாக முடிந்த முழங்கால் அறுவைச்சிகிச்சை... நன்றி தெரிவித்த ஜடேஜா

வெற்றிகரமாக முடிந்த முழங்கால் அறுவைச்சிகிச்சை... நன்றி தெரிவித்த ஜடேஜா

காயத்தால் அவதிப்பட்ட ரவீந்திர ஜடேஜாவுக்கு முழங்கால் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்துமுடிந்துள்ளது.
6 Sep 2022 7:45 PM GMT
கணைய புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு 12 மணி நேரம் நடந்த அறுவை சிகிச்சை

கணைய புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு 12 மணி நேரம் நடந்த அறுவை சிகிச்சை

கணைய புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு தொடர்ந்து 12 மணி நேரம் சிக்கலான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
20 Aug 2022 7:35 AM GMT
தமிழகத்திலேயே முதலாவதாக மியாட் ஆஸ்பத்திரியில் முழு உடலையும் ஸ்கேன் செய்யும் அதிநவீன நடமாடும் எந்திரம்

தமிழகத்திலேயே முதலாவதாக மியாட் ஆஸ்பத்திரியில் முழு உடலையும் ஸ்கேன் செய்யும் அதிநவீன நடமாடும் எந்திரம்

தமிழகத்திலேயே முதலாவதாக மியாட் ஆஸ்பத்திரியில் முழு உடலையும் ஸ்கேன் செய்யும் அதிநவீன நடமாடும் எந்திரத்தை உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
23 July 2022 11:32 PM GMT
இந்திய கிரிக்கெட் வீரர் லோகேஷ் ராகுலுக்கு அறுவை சிகிச்சை - ஜெர்மனியில் நடந்தது

இந்திய கிரிக்கெட் வீரர் லோகேஷ் ராகுலுக்கு அறுவை சிகிச்சை - ஜெர்மனியில் நடந்தது

லோகேஷ் ராகுலுக்கு அடிவயிற்று பகுதியில் ஏற்பட்ட காயத்துக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
30 Jun 2022 7:26 PM GMT