சிரியாவில் பெண்களின் தனிப்பட்ட சுதந்திரத்தில் தலையிட மாட்டோம்: கிளர்ச்சியாளர்கள் உறுதி
தனிப்பட்ட சுதந்திரம் மற்றும் தனிநபர்களின் உரிமைகளுக்கு மரியாதை அளிப்பதே நாகரீகமான தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான அடிப்படை என கிளர்ச்சிக் குழு தெரிவித்துள்ளது.
9 Dec 2024 5:57 PM ISTசிரியாவில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்: இந்திய தூதரகம் தகவல்
சிரியாவில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக உள்ளனர் என்று இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
9 Dec 2024 3:58 PM ISTசிரியாவில் உள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் முகாம்களை குறிவைத்து அமெரிக்கா தாக்குதல்
மத்திய சிரியாவில் உள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினரின் முகாம்களை குறிவைத்து அமெரிக்கா வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது.
9 Dec 2024 11:34 AM ISTஆசாத் ஆட்சி சரிவு நீதிக்கான வரலாற்று செயல் - பைடன் புகழாரம்
சிரியா மக்கள் நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு கிடைத்த வரலாற்று சந்தர்ப்பத்திற்கான தருணம் இதுவாகும் என ஆசாத் ஆட்சி சரிவை பற்றி பைடன் கூறியுள்ளார்.
9 Dec 2024 5:58 AM ISTசிரியா நெருக்கடி: ரஷியாவில் தஞ்சம் புகுந்த ஆசாத்...?
சிரியாவில் இருந்து தப்பியோடிய ஆசாத் மற்றும் அவருடைய குடுமபத்தினர் ரஷியாவில் தஞ்சம் புகுந்துள்ளனர் என கிரெம்ளின் மாளிகை வட்டாரம் தெரிவிக்கின்றது.
9 Dec 2024 4:17 AM ISTசிரியாவில் ஆசாத் ஆட்சி முடிவுக்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு வரவேற்பு
இஸ்ரேல் எல்லையை கடந்து சிரியாவில் உள்ள அனைவருக்கும் நாங்கள் அமைதி கரம் நீட்டுகிறோம் என நெதன்யாகு தெரிவித்து உள்ளார்.
9 Dec 2024 2:25 AM ISTசிரியாவில் என்ன நடக்கிறது? - முழு விவரம்
சிரிய அதிபர் பஷிர் அல் அசாத் நாட்டை விட்டு தப்பிச்சென்றார்.
8 Dec 2024 8:17 PM ISTசிரியாவில் ஆசாத் குடும்பத்தின் 50 ஆண்டு கால ஆட்சி முடிவுக்கு வந்தது.. கிளர்ச்சியாளர்கள் கொண்டாட்டம்
டமாஸ்கஸ் நகரில் உள்ள மசூதிகளில் பிரார்த்தனை செய்யவும், சதுக்கங்களில் கொண்டாட்டத்தில் ஈடுபடவும் மக்கள் ஒன்றுகூடினர்.
8 Dec 2024 2:11 PM ISTசிரியா தலைநகரை கைப்பற்றிய கிளர்ச்சிப் படையினர்: அதிபர் தப்பிச் சென்ற விமானம் மாயமானதாக தகவல்
சிரியா நாட்டில் அதிபர் பஷார் அல்-ஆசாத் தப்பிச் சென்ற விமானம் மாயமாகி உள்ளதால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.
8 Dec 2024 9:58 AM ISTமத்திய கிழக்கில் பதற்றம்... சிரியா அரசை கைப்பற்றும் கிளர்ச்சியாளர்கள்...?
சிரியாவில் உள்ள அலெப்போ மற்றும் ஹமா பகுதிகளை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றிய நிலையில், தலைநகர் டமாஸ்கஸ் நோக்கி முன்னேறி வருகின்றனர்.
8 Dec 2024 5:59 AM ISTசிரியாவில் பதற்ற நிலை: பயணங்களை தவிர்க்க குடிமக்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
சிரியாவில் உள்ள அலெப்போ மற்றும் ஹமா பகுதிகளை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றிய சூழலில், சிரியாவுக்கான பயண அறிவுறுத்தலை மத்திய அரசு வெளியிட்டு உள்ளது.
7 Dec 2024 1:02 AM ISTசிரியாவில் மேலும் ஒரு நகரை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றினர்.. ராணுவம் வெளியேறியது
நாட்டின் நான்காவது பெரிய நகரமான ஹமாவை கிளர்ச்சிப் படைகள் கைப்பற்றியது அதிபர் பஷார் ஆசாத்துக்கு மேலும் பின்னடைவாக இருக்கும்.
5 Dec 2024 8:27 PM IST