தீபத்திருவிழா: திருப்பதி தேவஸ்தான கோவில்களில் லட்டு வினியோகம் செய்ய ஏற்பாடு

தீபத்திருவிழா: திருப்பதி தேவஸ்தான கோவில்களில் லட்டு வினியோகம் செய்ய ஏற்பாடு

திருப்பதி தேவஸ்தானத்துக்கு உட்பட்ட கோவில்களில் தீபத் திருவிழா நடத்தப்பட உள்ளது.
30 Oct 2022 9:24 AM GMT
திருப்பதியில் நவ.1 முதல் மீண்டும் டைம் ஸ்லாட் டோக்கன்கள் வழங்க ஏற்பாடு

திருப்பதியில் நவ.1 முதல் மீண்டும் 'டைம் ஸ்லாட்' டோக்கன்கள் வழங்க ஏற்பாடு

திருப்பதியில் பக்தர்களுக்கு மீண்டும் தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட (டைம் ஸ்லாட்) டோக்கன்கள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
29 Oct 2022 4:22 AM GMT
திருப்பதியில் மொட்டை போடும் நாவிதர்கள் திடீர் போராட்டத்தால் பக்தர்கள் அவதி

திருப்பதியில் மொட்டை போடும் நாவிதர்கள் திடீர் போராட்டத்தால் பக்தர்கள் அவதி

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் முடி காணிக்கை செய்யும் பக்தர்கள், நாவிதர்களுக்கு பணம் கொடுக்க கூடாது என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
28 Oct 2022 7:23 AM GMT
திருப்பதி கோவிலில் நாவிதர்கள் திடீர் தர்ணா- பக்தர்கள் அவதி

திருப்பதி கோவிலில் நாவிதர்கள் திடீர் தர்ணா- பக்தர்கள் அவதி

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆடைகளைக் களைந்து சோதனை செய்ததால் ஆத்திரமடைந்த நாவிதர்கள் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
27 Oct 2022 2:03 PM GMT
சூரிய கிரகணத்தன்று திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் வெகுவாக குறைந்தது

சூரிய கிரகணத்தன்று திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் வெகுவாக குறைந்தது

சூரிய கிரகணத்தன்று திருப்பதியில் 25 ஆயிரத்து 549 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
26 Oct 2022 11:38 PM GMT
திருப்பதியில் வரும் 26ந்தேதி ரூ.10.50 லட்சம் தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியீடு

திருப்பதியில் வரும் 26ந்தேதி ரூ.10.50 லட்சம் தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியீடு

திருப்பதியில் ரூ.300 கட்டண டிக்கெட்டில் தரிசனம் செய்யும் பக்தர்களுக்காக மாதம்தோறும் டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.
23 Oct 2022 9:49 AM GMT
திருப்பதியில் தமிழக மாணவர்கள் மீதும், பொது மக்கள் மீதும் ஆயுதங்களைக் கொண்டு இனவெறித்தாக்குதல் தொடுப்பதா? – சீமான் கண்டனம்

திருப்பதியில் தமிழக மாணவர்கள் மீதும், பொது மக்கள் மீதும் ஆயுதங்களைக் கொண்டு இனவெறித்தாக்குதல் தொடுப்பதா? – சீமான் கண்டனம்

திருப்பதியில் தமிழக மாணவர்கள் மீதும், பொது மக்கள் மீதும் ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல் நடத்தியதற்கு சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
23 Oct 2022 8:31 AM GMT
திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்கான ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியீடு

திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்கான ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியீடு

இந்த டிக்கெட்டுகள் இருப்புக்கு ஏற்ப முதலில் முன்பதிவு செய்வோருக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும்.
21 Oct 2022 9:06 AM GMT
திருப்பதி: ஆர்ஜித சேவை, அங்கப்பிரதட்சண டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியீடு

திருப்பதி: ஆர்ஜித சேவை, அங்கப்பிரதட்சண டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியீடு

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு ஆர்ஜித சேவை, அங்கப்பிரதட்சண டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளது.
20 Oct 2022 6:42 PM GMT
திருப்பதியில் நிர்மலா சீதாராமன் - தரிசனம் முடிந்து பின் பக்தர்களுடன் உரையாடல்

திருப்பதியில் நிர்மலா சீதாராமன் - தரிசனம் முடிந்து பின் பக்தர்களுடன் உரையாடல்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் சாமி தரிசனம் செய்தார்.
20 Oct 2022 1:45 PM GMT
சூரிய கிரகணம்: திருப்பதியில் 3 நாட்கள் வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து

சூரிய கிரகணம்: திருப்பதியில் 3 நாட்கள் வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து

25-ந்தேதி, சூரிய கிரகணத்தை முன்னிட்டு திருப்பதியில் காலை 8 மணி முதல் மாலை 7.30 மணி வரை கோவில் நடை அடைக்கப்பட உள்ளது.
20 Oct 2022 9:35 AM GMT
ஏழுமலையான் கோவிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் -  திருப்பதி தேவஸ்தானம் எடுத்த முக்கிய முடிவு

ஏழுமலையான் கோவிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் - திருப்பதி தேவஸ்தானம் எடுத்த முக்கிய முடிவு

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் இலவச தரிசனத்துக்கு 24 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.
13 Oct 2022 5:08 PM GMT