
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் டிசம்பர் மாதம் நடைபெறும் சிறப்பு விழாக்கள்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.
29 Nov 2023 3:36 AM GMT
கார்த்திகை மாத பவுர்ணமி.. தங்க கருட வாகனத்தில் எழுந்தருளிய மலையப்பசாமி
தங்க, வைர நகைகள் அலங்காரத்தில் மாடவீதிகளில் வலம் வந்த மலையப்பசாமியை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
28 Nov 2023 5:54 AM GMT
பிரதமர் மோடி திருப்பதி வருகை: ஏழுமலையான் கோவிலில் இன்று தரிசனம்
பிரதமர் மோடி திருப்பதி வருகையையொட்டி, திருப்பதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
26 Nov 2023 7:18 PM GMT
திருப்பதியில் முறைகேடு நடப்பதாக தெலுங்கு தேசம் கட்சி குற்றச்சாட்டு - சேமிப்பு விவரங்களை வெளியிட்டு தேவஸ்தானம் விளக்கம்
ஒரே ஆண்டில் 1,877.47 கோடி ரூபாய் சேமிக்கப்பட்டுள்ளதாக தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது.
17 Nov 2023 4:58 AM GMT
திருப்பதி தேவஸ்தான ஊழியர்களுக்கு ரூ.20 கோடி பிரம்மோற்சவ சன்மானம் - அறங்காவலர் குழு முடிவு
தேவஸ்தானத்தில் பணியாற்றும் நிரந்தர ஊழியர்களுக்கு தலா 14 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
15 Nov 2023 1:16 AM GMT
வைகுண்ட ஏகாதசி.. திருப்பதியில் சொர்க்கவாசல் திறப்பு: சிறப்பு டிக்கெட்டுகள் ஆன்லைனில் இன்று வெளியீடு
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் டிசம்பர் மாதம் 23-ந்தேதி முதல் தொடர்ந்து 10 நாட்கள் சொர்க்கவாசல் திறந்திருக்கும்.
10 Nov 2023 4:25 AM GMT
திருப்பதியில் சாமி தரிசனம் செய்த ரிஷப் பண்ட் - அக்சர் படேல்...வைரலாகும் வீடியோ...!
சாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்த அவர்களுடன் ரசிகர்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
3 Nov 2023 10:39 AM GMT
திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி: ரூ.300 தரிசன டிக்கெட் வெளியாகும் தேதி அறிவிப்பு
வைகுண்ட ஏகாதசியையொட்டி, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 10 நாட்கள் சொர்க்கவாசல் திறந்திருக்கும்.
3 Nov 2023 6:16 AM GMT
திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம்: சூரிய பிரபை வாகனத்தில் மலையப்ப சுவாமி புறப்பாடு
திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் 7ம் நாளான இன்று காலை சூரிய பிரபை வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளினார்.
21 Oct 2023 1:53 PM GMT
நவராத்திரி பிரம்மோற்சவ விழா: திருப்பதியில் இன்று மாலை தங்கத்தேரோட்டம்
பிரம்மோற்சவத்தின் 6ம் நாளான இன்று காலை அனுமந்த வாகனத்தில் மலையப்பசுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
20 Oct 2023 9:59 AM GMT
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று இரவு கருட சேவை
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று இரவு கருட சேவை நடைபெறுகிறது.
19 Oct 2023 10:34 AM GMT
பிரம்மோற்சவத்தால் ஜொலிக்கும் திருப்பதி... அன்ன வாகனத்தில் சுவாமி வீதி உலா
திருப்பதி பிரம்மோற்சவத்தின் இரண்டாவது நாளான இன்று, சரஸ்வதி அலங்காரத்தில் அன்ன வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா வந்தார்.
16 Oct 2023 4:57 PM GMT