பயணத்துக்கான மேக்கப் கிட்

பயணத்துக்கான 'மேக்கப் கிட்'

கண் இமைகளில் மஸ்காரா தடவுவது, கண்களை சிறப்பாக அழகுபடுத்திக்காட்டும். பயணத்தின்போது எடுத்துச் செல்வதற்கு, தண்ணீரில் கரையாத வாட்டர் புரூப் மஸ்காராவை தேர்வு செய்வது நல்லது.
12 Feb 2023 1:30 AM GMT