வாடிகன் நகரில் தமிழ் மணம்!

வாடிகன் நகரில் தமிழ் மணம்!

‘நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்’ என்று தொடங்கும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலைக் கேட்கும்போதெல்லாம் தமிழர்களின் நாடி நரம்புகளிலெல்லாம் தமிழ் உணர்வு தட்டி எழுப்பப்படும். 1891-ம் ஆண்டு மனோன்மணியம் நூலில் இந்த பாடலை மனோன்மணியம் சுந்தரனார் எழுதினார்.
18 May 2022 11:08 PM GMT