அதியமான்கோட்டை பகுதியில்நாளை மின்சாரம் நிறுத்தம்

அதியமான்கோட்டை பகுதியில்நாளை மின்சாரம் நிறுத்தம்

தர்மபுரி செயற்பொறியாளர் ரவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-தர்மபுரி கோட்டத்திற்குட்பட்ட அதியமான்கோட்டை துணை மின் நிலையத்தில்...
14 Sep 2023 7:00 PM GMT
அதியமான்கோட்டை காலபைரவர் கோவில் வளாகத்தில்கார் கண்ணாடியை உடைத்து ரூ.3 ஆயிரம் திருட்டு

அதியமான்கோட்டை காலபைரவர் கோவில் வளாகத்தில்கார் கண்ணாடியை உடைத்து ரூ.3 ஆயிரம் திருட்டு

நல்லம்பள்ளி:அதியமான்கோட்டையில் உள்ள தட்சிணகாசி காலபைரவர் கோவிலில் நேற்று தேய்ப்பிறை அஷ்டமி விழா நடைபெற்றது. கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக...
10 July 2023 7:00 PM GMT
அதியமான்கோட்டை காலபைரவர் கோவிலில்பூஜை பொருட்கள் விற்கும் கடைகளுக்கான பொது ஏலம்ரூ.63.49 லட்சத்துக்கு விடப்பட்டது

அதியமான்கோட்டை காலபைரவர் கோவிலில்பூஜை பொருட்கள் விற்கும் கடைகளுக்கான பொது ஏலம்ரூ.63.49 லட்சத்துக்கு விடப்பட்டது

நல்லம்பள்ளி:நல்லம்பள்ளி அருகே அதியமான்கோட்டையில் உள்ள பிரசித்தி பெற்ற காலபைரவர் கோவில் வளாக பகுதியில் 10 கடைகளில் பூஜை பொருட்கள் வைத்து விற்பனை செய்ய...
7 July 2023 7:00 PM GMT
அதியமான்கோட்டை காலபைரவர் கோவில் கிரிவலப்பாதையில் அமைக்கப்பட்ட இரும்பு வேலி அகற்றம்

அதியமான்கோட்டை காலபைரவர் கோவில் கிரிவலப்பாதையில் அமைக்கப்பட்ட இரும்பு வேலி அகற்றம்

நல்லம்பள்ளி:நல்லம்பள்ளி அருகே அதியமான்கோட்டையில் பிரசித்தி பெற்ற தட்சணகாசி காலபைரவர் கோவில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த...
5 July 2023 7:00 PM GMT
அதியமான்கோட்டை போலீஸ் நிலையத்தில்தர்மபுரி மாவட்ட சூப்பிரண்டு திடீர் ஆய்வு

அதியமான்கோட்டை போலீஸ் நிலையத்தில்தர்மபுரி மாவட்ட சூப்பிரண்டு திடீர் ஆய்வு

நல்லம்பள்ளி: நல்லம்பள்ளி அருகே உள்ள அதியமான்கோட்டை போலீஸ் நிலையத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்....
4 May 2023 7:00 PM GMT