விபத்தில் பலியான இந்திய மாணவி.. அருகில் நின்று ஜோக் அடித்த அமெரிக்க போலீஸ் அதிகாரி

விபத்தில் பலியான இந்திய மாணவி.. அருகில் நின்று ஜோக் அடித்த அமெரிக்க போலீஸ் அதிகாரி

இந்த உரையாடல் அதிர்ச்சி அளிப்பதாகவும் இதயத்தை நொறுங்கச் செய்வதாகவும் உள்ளது என சியாட்டில் சமூக காவல் ஆணையம் தெரிவித்துள்ளது.
13 Sep 2023 12:30 PM GMT