நீட் இல்லாமல் சிறப்பாக படிப்பை முடித்து சிறந்தவர்கள் என நிரூபித்து விட்டீர்கள் -அமைச்சர் பேச்சு

"நீட் இல்லாமல் சிறப்பாக படிப்பை முடித்து சிறந்தவர்கள் என நிரூபித்து விட்டீர்கள்" -அமைச்சர் பேச்சு

2016-ம் ஆண்டு மருத்துவப்படிப்பில் சேர்ந்த மாணவர்களுக்கு படிப்பை நிறைவு செய்ததற்கான பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன், ‘நீட்' இல்லாமல் சிறப்பாக படிப்பை நிறைவு செய்து சிறந்தவர்கள் என நிரூபித்துவிட்டீர்கள் என்று பேசினார்.
2 Jun 2022 11:13 PM GMT