ஆவின் மாதாந்திர அட்டையுடன் ரேஷன் அட்டையை இணைக்க உத்தரவு..!

ஆவின் மாதாந்திர அட்டையுடன் ரேஷன் அட்டையை இணைக்க உத்தரவு..!

ஆவின் பால் பாக்கெட்டுகளில் விற்கப்படும் பாலை சிலர் வணிக ரீதியாக விற்பதை தவிர்க்க, ஆவின் மாதாந்திர அட்டையுடன் ரேஷன் அட்டையை இணைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
23 Nov 2022 2:56 AM GMT