இளம் இதயங்களை காப்போம்: இதயம் சார்ந்த விழிப்புணர்வு செயல் திட்டத்தை பிரசாந்த் மருத்துவமனை லயோலா கல்லூரியுடன் இணைந்து செயல்படுத்துகிறது

"இளம் இதயங்களை காப்போம்": இதயம் சார்ந்த விழிப்புணர்வு செயல் திட்டத்தை பிரசாந்த் மருத்துவமனை லயோலா கல்லூரியுடன் இணைந்து செயல்படுத்துகிறது

முன்னணி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளுள் ஒன்றான பிரசாந்த் ஹாஸ்பிட்டல்ஸ் மற்றும் லயோலா கல்லூரியின் Visual Communication துறை இணைந்து நடத்தும், “இளம் இதயங்களை காப்போம்” என்ற இதயம் சார்ந்த விழிப்புணர்வு பரப்புரை திட்டத்தை இணைந்து அறிவித்திருக்கின்றன.
14 Sep 2022 3:50 PM GMT