ரிலீஸுக்கு ரெடியான விக்ரம் திரைப்படம்? உற்சாகத்தில் ரசிகர்கள்

ரிலீஸுக்கு ரெடியான விக்ரம் திரைப்படம்? உற்சாகத்தில் ரசிகர்கள்

இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் துருவ நட்சத்திரம். இப்படம் டிசம்பரில் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
5 Oct 2022 4:52 PM GMT
தசராவிற்கு ட்ரீட் கொடுத்த நானி படக்குழு.. உற்சாகத்தில் ரசிகர்கள்

தசராவிற்கு ட்ரீட் கொடுத்த நானி படக்குழு.. உற்சாகத்தில் ரசிகர்கள்

இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி நடித்துள்ள படம் தசரா. இப்படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.
30 Sep 2022 6:15 PM GMT
விருதுகளை குவிக்கும் விஜய் சேதுபதி படம்.. உற்சாகத்தில் ரசிகர்கள்

விருதுகளை குவிக்கும் விஜய் சேதுபதி படம்.. உற்சாகத்தில் ரசிகர்கள்

இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் மாமனிதன். மாமனிதன் திரைப்படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
10 Aug 2022 4:59 PM GMT
படப்பிடிப்பை தொடங்கிய சிவகார்த்திகேயன்.. உற்சாகத்தில் ரசிகர்கள்

படப்பிடிப்பை தொடங்கிய சிவகார்த்திகேயன்.. உற்சாகத்தில் ரசிகர்கள்

இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் ''மாவீரன்''. இப்படத்தின் படப்பிடிப்பை சிவகார்த்திகேயன் தொடங்கியுள்ளார்.
5 Aug 2022 6:04 PM GMT
முன்னதாக வெளியாகும் புல்லட் டிரெய்ன் திரைப்படம்.. உற்சாகத்தில் ரசிகர்கள்..

முன்னதாக வெளியாகும் புல்லட் டிரெய்ன் திரைப்படம்.. உற்சாகத்தில் ரசிகர்கள்..

இயக்குனர் டேவிட் லீட்ச் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் "புல்லட் டிரெய்ன்". இப்படம் ஆகஸ்ட் 4-ஆம் தேதி இந்தியாவில் வெளியாகிறது.
28 July 2022 6:04 PM GMT
மீண்டும் வரும் பத்தல.. பத்தல.. பாடல் - உற்சாகத்தில் ரசிகர்கள்

மீண்டும் வரும் பத்தல.. பத்தல.. பாடல் - உற்சாகத்தில் ரசிகர்கள்

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஜூன் 3-ஆம் தேதி வெளியான திரைப்படம் விக்ரம். இந்த படத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா என திரைப்பிரபலங்கள் பலர் நடித்துள்ளனர்.
30 Jun 2022 6:19 PM GMT
சூர்யாவுக்கு ஆஸ்கரில் இருந்து வந்த அழைப்பு.. உற்சாகத்தில் ரசிகர்கள்..

சூர்யாவுக்கு ஆஸ்கரில் இருந்து வந்த அழைப்பு.. உற்சாகத்தில் ரசிகர்கள்..

திரையுலகில் மிகவும் உயரிய விருதாக கருதப்படுவது ஆஸ்கர் விருது. ஆஸ்கர் உறுப்பினர் குழுவில் உலகம் முழுவதும் இருந்து நான்காயிரத்திற்கும் அதிகமான உறுப்பினர்கள் உள்ளனர்.
29 Jun 2022 6:22 PM GMT
டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் ஓடிடி ரிலீஸ்.. உற்சாகத்தில் ரசிகர்கள்

டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் ஓடிடி ரிலீஸ்.. உற்சாகத்தில் ரசிகர்கள்

இயக்குனர் சேம் ரைமி இயக்கத்தில் மே 6-ஆம் தேதி வெளியான படம் டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் இன் தி மல்டி வெர்ஸ் ஆப் மேட்னஸ். இந்த படத்தில் பெனெடிக்ட் கும்பர்பேட்ச், எலிசபெத் ஓல்சன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
23 Jun 2022 5:51 PM GMT
விஜய் ஆண்டனி கொடுத்த புதிய அப்டேட்.. உற்சாகத்தில் ரசிகர்கள்

விஜய் ஆண்டனி கொடுத்த புதிய அப்டேட்.. உற்சாகத்தில் ரசிகர்கள்

இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்திருக்கும் படம் வள்ளி மயில். இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளதை தொடர்ந்து அடுத்து படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
15 Jun 2022 5:16 PM GMT
பிறந்த நாளில் சிறப்பு போஸ்டர் வெளியிட்ட ஜி.வி. பிரகாஷ் : உற்சாகத்தில் ரசிகர்கள்

பிறந்த நாளில் சிறப்பு போஸ்டர் வெளியிட்ட ஜி.வி. பிரகாஷ் : உற்சாகத்தில் ரசிகர்கள்

சீனு ராமசாமி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்து வெளியாகவுள்ள படம் இடிமுழக்கம். படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
13 Jun 2022 6:15 PM GMT
தனுஷ் படத்தின் புதிய அப்டேட்.. உற்சாகத்தில் ரசிகர்கள்

தனுஷ் படத்தின் புதிய அப்டேட்.. உற்சாகத்தில் ரசிகர்கள்

மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் புதிய அப்டேட்டை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
8 Jun 2022 6:07 PM GMT
பிரபல இயக்குனருடன் இணையும் கமல்: உற்சாகத்தில் ரசிகர்கள்

பிரபல இயக்குனருடன் இணையும் கமல்: உற்சாகத்தில் ரசிகர்கள்

விக்ரம் படத்தைத் தொடர்ந்து கமல்ஹாசன் நடிக்க இருக்கும் அடுத்த படத்தின் இயக்குநர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
5 Jun 2022 5:57 PM GMT