தானேயில் தனியார் கல்லூரியில் என்.சி.சி. பயிற்சி மாணவர்கள் மீது சரமாரி தாக்குதல்; சமூகவலைதளங்களில் வீடியோ பரவியது

தானேயில் தனியார் கல்லூரியில் என்.சி.சி. பயிற்சி மாணவர்கள் மீது சரமாரி தாக்குதல்; சமூகவலைதளங்களில் வீடியோ பரவியது

தானேயில் உள்ள தனியார் கல்லூரியில் என்.சி.சி. பயிற்சி மாணவர்கள் சரமாரியாக தாக்கப்படும் வீடியோ சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
4 Aug 2023 6:45 PM GMT