ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியையொட்டி சென்னை சேப்பாக்கத்தில் போக்குவரத்து மாற்றம்

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியையொட்டி சென்னை சேப்பாக்கத்தில் போக்குவரத்து மாற்றம்

சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியையொட்டி அந்த பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது, மேலும் அங்கு 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
3 April 2023 4:29 AM GMT