கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா இன்று தொடக்கம்; ராமேசுவரத்தில் இருந்து 72 படகுகளில் 2,400 பேர் பயணம்

கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா இன்று தொடக்கம்; ராமேசுவரத்தில் இருந்து 72 படகுகளில் 2,400 பேர் பயணம்

கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குவதை முன்னிட்டு ராமேசுவரத்தில் இருந்து 72 படகுகளில் 2400 பக்தர்கள் பயணம் செய்ய உள்ளனர்.
2 March 2023 10:56 PM GMT